ஐரோப்பா நேஷன்ஸ் லீக்- குரோசியாவை 6-0 என துவம்சம் செய்தது ஸ்பெயின்
ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் குரோசியாவை 6-0 என துவம்சம் செய்தது ஸ்பெயின். #uefanationsleague
Published on:
Copied
Follow Us
இதில் முன்னணி வகிக்கும் அணிகள் 2020 யூரோ கோப்பைக்கு தகுதிபெறும். ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பில் உள்ள 55 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு உட்பிரிவுகள் உள்ளன..