தனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா

கொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது இலங்கை. #SLvSA
தனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா
Published on

பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக்கை (54) விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக் 121 ரன்னில் சுருண்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com