ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். #JKEncounter
ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -  ராணுவம் அதிரடி
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  #JKEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com