இன்டியன் வெல்ஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் சிமோனா ஹாலெப் வெற்றி, உடல் நலக்குறைவால் செரீனா விலகல்

இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் கடும் பேராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #IndianWells
இன்டியன் வெல்ஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் சிமோனா ஹாலெப் வெற்றி, உடல் நலக்குறைவால் செரீனா விலகல்
Published on

இதில் சிமோனா ஹாலெப்பிற்கு கட்டேரினா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை-பிரேக்’ வரை சென்றது. கடும் போராட்டத்திற்குப் பின் ஹாலெப் முதல் செட்டை 7(7)-6(3) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டையும் கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 எனக்கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஹாலெப் காலிறுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com