ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக சைமன் காடிச் நியமனம்

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் நீக்கப்பட்டுள்ளார்.
மைக் ஹெஸ்சன்
மைக் ஹெஸ்சன்
Published on

தற்போது அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் கோச்சராக இருந்த சைமன் காடிச் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com