சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்

சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிபா ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்.
சிபா ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்.
Published on

“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி டி.வி.’ இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம்கதிர், டிராவல்மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி., மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தண்டபத்து ஜெயராமன், டாக்டர் கருணாநிதி, சென்னை தமிழ் மாநில கட்சி தலைவர் ஆர்.பி.பால்கனகராஜ், செய்தி தொடர்பாளர் பாக்யராஜ், காயல்பட்டினம் சதக்கத்துல்லா.

ம.தி.மு.க. துணை செயலாளர் ராமதாஸ், செங்குட்டுவன், வன்னியதேவன், மணவேந்தன், கழககுமார், ராஜேந்திரன், பார்த்திபன், செந்தில்செல்வன், நிசார், செல்லபாண்டியன், முராத் புகாரி, முகவை சங்கர், செல்லபாண்டி இளவழகன், ஞானம், கராத்தே பாபு, டெல்லி பாபு, ஜெயின் நாசர்.

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி செயலாளர் அய்யனார், அமிர்த ராஜ், பார்த்தசாரதி, விக்னேஷ், நல்லதம்பி, தீபக், தண்டபாணி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் செந்தமிழன், சுகுமார்பாபு, சந்தான கிருஷ்ணன், சந்திரபோஸ், பால்பாண்டி, ஜெயசீலன், மணிகண்டன், முத்துகுமார்.

சமத்துவ மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணி.

புதிய நீதி கட்சி செயல் தலைவர் ரவிக்குமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், பிரகாஷ், செல்வம், ரவி, நடராஜன், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், மணி, ஆனந்தன், ஜெகன், முருகபெருமாள், பிரகாஷ்குமார், சங்கர், தீர்த்தகிரி, சின்னி பிரசாந்த், செந்தில்குமார், கோபி, வேலாயுதம், வெங்கடேசன்.

சமத்துவ மக்கள் கழக தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து மற்றும் விநாயகமூர்த்தி, சண்முகம், முத்துகுமார், அஜித்குமார், சீனிவாசன், மோகன்ராஜ், கண்ணன், சுபாஷ், வில்லியம்ஸ், குமார், அவினாஸ், ராஜேஷ், ராஜலிங்கம், மகேஷ், பாலமுருகன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் சந்தானம், வைகுண்ட ராஜா, வி.பி.அய்யர், ராபர்ட், சுந்தரலிங்கம், முருகேச பாண்டியன், அலெக்சாண்டர், ஜஸ்டின், செல்வராஜ், முருகன்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணியரசன், கதிரேசன், பத்மநாதன்.

சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணிநாடார், பொதுச்செயலாளர் த.தங்கமுத்து, செயலாளர் செல்லத்துரை, தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர் ராமராஜா, இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.ராஜ்குமார்.

நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் மாரித்தங்கம், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், அமைப்பு செயலாளர் சசிகுமார், செயலாளர் ஆனந்த சிவா.

சென்னை வாழ் முள்ளக்காடு நாடார் சங்க துணைசெயலாளர் முல்லை பிரைட்டன், வழக்கறிஞர்கள் கவிதாகாந்தி, பி.ஜே.அனிதா, அயன்புரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் பாண்டியராஜன், டபிள்யூ. பி.ஏ. சவுந்திரபாண்டியனார் பள்ளி தலைவர் எஸ்.ஏ.பால சுப்பிரமணியன், காமராஜர் மெட்ரிக்குலே‌ஷன் பள்ளி தலைவர் கருணாகரன், தாளாளர் மதிவாணன், துணைத்தலைவர் ஜவகர், நாடார் சமுதாய நல சங்க மாநில தலைவர் சுபாஷ் நாடார், திரைப்பட பாடலாசிரியர் சந்திரதாஸ்.

எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச்செயலாளர் தனம் என்கிற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் ஜெயபாண்டியன், கணேசன், எஸ்.வி.எஸ்.லிங்கம், எஸ்.கே.சுப்பையா, ராம்தாஸ், கணேசன், பெருந்தலைவர் காமராஜர் மன்ற மாநில தலைவர் எம்.வி. திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆறுமுகம், வேத்விக், கீர்த்திராஜன், வினோத்குமார், காமராஜர் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல் ராஜன், மகளிர் அணி தலைவி சுந்தரமீனாட்சி, கண்ணன், பாலசரஸ்வதி, சத்தியஜோதி, செல்வமணி, எர்ணாவூர் நாடார் உறவின் முறை துணைத் தலைவர் சுதந்திரதாஸ்.

தமிழன்னை மாத இதழ் செய்தி ஆசிரியர் பி.ரவி, ரஜினி மக்கள் மன்ற வட சென்னை மாவட்ட செய லாளர் சந்தானம், திருவேற்காடு நகர செயலாளர் பாஸ்கரன், தமிழன்னை கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வகண்ணன், முத்தமிழ் நகர் குணசேகரன், சீனிவாசன், குடவாசல் மீனா, மகாலட்சுமி, ஆவடி சாந்தி, காஞ்சிபுரம் ஜெயராஜ், ரேணுகா.

சென்னை வாழ் போடு பட்டி இந்து நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.எம்.முனிரத்தினம் என்கிற பாபு, செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் முத்து கருப்பன், துணை தலைவர் பொன்னுசாமி, காப்பாளர்கள் காசி பாண்டியன், கருப்பசாமி, திருமணிசாமி, அகில இந்திய மனித உரிமைகள் கழக பொருளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் சிவா, துணைத்தலைவர் சங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சசிகாந்த், மாவட்ட செயலாளர் முகமது அலி, விவசாய அணி செயலாளர் தியாகராஜன், தேசிய நாடார் சங்க கவுரவ தலைவர் அன்புரோஸ், பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், பொருளாளர் மெல்வின்.

சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ப.சிதம்பரம் (ஆர்.சி.) மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை மகமை தர்மபத்து தலைவர் சந்திரமோகன், பொருளாளர் பொன்ராஜ், துணை செயலாளர் செல்வ காமராஜ், மணலி பாலா, ஆலோசகர் காளியப்பன், மாடசாமி, கஜேந்திரன், ராமகிருஷ்ணன்.

நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், சேத்துப்பட்டு மனோஜ், தினேஷ், புகழரசன், பத்ம நாபன், விக்கி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுயம்பு துரை பாண்டியன்.

திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க பொருளாளர் சிங்கராய நாடார், பச்சையப்பன், ஜி.பி.வி.ராஜசேகரன், அமல்ராஜ், மாணிக்கவேல், ஹரிதாஸ், சரவணபவன், மாணிக்கவாசகம், செந்தில்குமார், ஜேம்ஸ், தாமஸ், பொன்வண்டு முருகேசன், மசாணமுத்து, பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் செல்வ ராஜ், பொதுச்செயலாளர் அருணாசலமூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ்.

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன்,

பொதுச்செயலாளர் ஜெகதீஷ், சவுந்தர்முருகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஏ.கணேசா, சட்ட ஆலோசகர் ஆறுமுக நைனார், மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.நாசர், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, நெற்குன்றம் நாடார் சங்க தலைவர் முத்துராமன், செயலாளர் உதான்ஸ், அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி எம்.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணைச் செயலாளர் அணியாப்பூர் ஓ.செல்வம், சந்தைபேட்டை மன்ற செயலாளர் காமராஜ், அணியாப்பூர் நாடார் சங்க செயலாளர் பால்ராஜ், பாடி ஸ்ரீதர்.

தென் சென்னை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் இந்துநாதன், வடசென்னை மாவட்ட தலைவர் தங்க பெருமாள், ஜி.ராபர்ட், புழல் ஜி.நாகராஜன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுயம்புலிங்கத்துரை, முனைவர் முத்துக்குமரன், எழும்பூர் பகுதி செயலாளர் தென்னவன் ரமேஷ், வேளச்சேரி பகுதி தலைவர் தனஞ்செயன் முருகன், தென் சென்னை செல்வகுமார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில இணை செயலாளர் வி.பி.மணி, தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், செயலாளர் சேக்முகைதீன், பொருளாளர் வினோத்பாபு, இணை செயலாளர் கே.ஏ. மாரியப்பன், துணைத் தலைவர் கே.பால கிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் ஏ.ராஜசிம்மன், எஸ்.கணேசன், அன்னை ராஜசங்கர், சம்பத், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.சுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.எம். பழனியப்பன், துணை தலைவர் ரெமிஜியூஸ், பி.ஆர்.ஓ. பால்பராஜ், வடசென்னை கிழக்கு செயலாளர் ராபர்ட், வன்னியராஜன், எஸ்.ஆர்.ராமையா, கணேசன்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மத்திய சென்னை பாலமுருகன், எஸ்.எஸ்.கண்ணன், கலிங்கர் குடும்ப சங்க தலைவர் பிரபாகரன்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, மண்டல தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், லூர்துராஜ், ரமேஷ், ஜெயக்குமார், கவிஞர் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் சிந்தை வாசன், சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், எம்.ஆர்.ஆர்.குணசீலன், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரிதங்கம், மாநில செயலாளர் ஏ.கே.அப்துல்ஹாதி, பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கதலைவர் த.பத்மநாதன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, பகுதி செயலாளர் ராமசாமி, கிருஷ்ணசாமி, திருப்பதிராஜன், வள்ளிநாயகம், சுந்தர்ராஜ், பொன்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளை யன், பொன் மாடசாமி, கணேஷ்குமார், மாரிமுத்து, செந்தில்முருகன், கனகராஜ், ஈரோடு பள்ளிபாளையம் வட்டார வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் வசந்தகுமார் பாண்டியன், போரன் டெக்னாலஜி நிறுவன அபிவிருத்தி மேலாளர் தனஞ்ஜெயன்முகன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com