நாடு முழுவதும் பல் மருத்துவமனைகளை மூட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் உள்ள சுமார் 3 லட்சம் பல் மருத்துவமனைகளை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டுமென ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.
ரந்தீப் சிங் சுர்ஜேவாலா
ரந்தீப் சிங் சுர்ஜேவாலா
Published on

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக பதவி வகிக்கும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com