சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் போட்டியை நேரில் பார்த்து ரசித்த வாட்சன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் முதல் குவாலிபையர் போட்டியை வாட்சன் நேரில் பார்த்து ரசித்தார்.
வாட்சன்
வாட்சன்
Published on

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வாட்சன் நேரில் வந்திருந்தார். அவருடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் அமர்ந்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com