ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: தக்க வைக்குமா?

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் இந்திய அணி தற்காலிகமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. #SAvIND #ODIRankings
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: தக்க வைக்குமா?
Published on

டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி (120 புள்ளிகள், தசம புள்ளிகள் அடிப்படையில்) நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க அணி (120 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது. இது தற்காலிகமானதே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com