சாய் ப்ரணீத் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை 10-21, 21-12, 21-10 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்..ஸ்ரீகாந்த் கிதாம்பி.ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான சன் வாய் ஹோ-வை எதிர்கொள்கிறார். சாய் ப்ரணீத் சீனாவின் ஹுயாங் யுஜியாங்-வை எதிர்கொள்கிறார்..சாய் ப்ரணீத்