மகளின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சச்சினின் உருக்கமான பதில்

சர்வதேச கிரிக்கெட்டில் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அளித்த பதில் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை அன்பு மழையில் நனையச் செய்தது. #SachinTendulkar #SaraTendulkar
மகளின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சச்சினின் உருக்கமான பதில்
Published on

ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு  தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com