ஊரடங்கு எதிரொலி - மகனுக்கு முடிதிருத்தும் கிரிக்கெட் ஜாம்பவான்

ஊரடங்கு காரணமாக சச்சின் தெண்டுல்கர் தனது மகனுக்கு முடி திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. பல்வேறு விளையாட்டுகள் மாற்று தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டும், சில விளையாட்டு ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com