ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்திய அணியில் இருந்து ருபிந்தர் பால் சிங், உத்தப்பா விலகல்

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடருக்கான இந்திய அணியில் இருந்து ருபிந்தர் பால் சிங், எஸ்.கே. உத்தப்பா விலகியுள்ளனர்.
ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்திய அணியில் இருந்து ருபிந்தர் பால் சிங், உத்தப்பா விலகல்
Published on

இதற்கான இந்திய அணியில் ருபிந்தர் பால் சிங், எஸ்.கே. உத்தப்பா இடம்பிடித்திருந்தனர். ருபிந்தர் பால் சிங் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக (hamstring injury) இடம்பெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ருபிந்தருக்குப் பதிலாக ஜேஸ்ஜிட் சிங் குலார் சேர்க்கப்பட்டுள்ளார்.


எஸ்.கே. உத்தப்பா

X

Maalai Malar
www.maalaimalar.com