ஒலிம்பிக் சாம்பியன் கிறிஸ்டியன் ரெய்ஸ்- 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் முன்னணி வீரர் ஜித்து ராய் 219 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். ஓம் பிரகாஷ் மிதர்வால் 228.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.