செல்சி வீரர் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டுக்கு வாங்க தயாராகும் ரியல் மாட்ரிட்

ரொனால்டோ வெளியேறியதால் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்க ரியல் மாட்ரிட் தயாராகி வருகிறது. #Realmadrid #Hazard
செல்சி வீரர் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டுக்கு வாங்க தயாராகும் ரியல் மாட்ரிட்
Published on

இந்நிலையில் பெல்ஜியம் அணி கேப்டனான ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு (1353 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

27 வயதாகும் ஈடன் ஹசார்டு தலைசிறந்த அட்டக்கிங் மிட்பீல்டர் ஆவார். மேலும் வேகமாக ஓடுவதில் வல்லவர். அத்துடன் பந்தை பாஸ் செய்வதில் வல்லவர். இவரை சூப்பர் பாஸ்ஸர் (Super Passer)  என்றும் அழைப்பதுண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com