இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ஹெராத் விலகல்

இலங்கை அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ஹெராத் விலகல்
Published on

புதுடெல்லி :

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், முதுகுவலியால் அவதிப்படுகிறார். இதனால் இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் வருகிற 2-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com