இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- .'பாகுபலி-2' இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.