37-வது அரைசதம் கோலி, காம்பீரை முந்திய ரெய்னா

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரெய்னா விராட் கோலி மற்றும் காம்பீரை முந்தியுள்ளார். #IPL2019 #Raina
37-வது அரைசதம் கோலி, காம்பீரை முந்திய ரெய்னா
Published on

இந்த சீசனில் அவர் 2-வது அரை சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா 37-வது அரைசதத்தை எடுத்தார். 185 இன்னிங்சில் அவர் இதை எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com