முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ராகுல்: மனோகர் பாரிக்கர்

காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுள்ள ராகுல் காந்தி, தனது முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியுள்ளார் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ராகுல்: மனோகர் பாரிக்கர்
Published on

காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுள்ள ராகுல் காந்தி, தனது முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியுள்ளார் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ., வென்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பா.ஜ.க, 6-வது முறையும், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com