உலக பேட்மிண்டன் தரவரிசை: முதல் 10 இடத்திற்குள் பிவி சிந்து, சாய்னா நேவால்

பேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.
பிவி சிந்து சாய்னா நேவால்
பிவி சிந்து சாய்னா நேவால்
Published on

முக்தா அக்ரே 6 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும், ரிதுபர்னா தாஸ் ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com