நோசோமி ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu
நோசோமி ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
Published on

இதில் பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டில் ஒகுஹாரா 4-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 7-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 10-9 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-17 என பிசி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com