புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.அதன்படி, உப்பளம்- ஏ.அன்பழகன், உருளையன்பேட்டை- ஏ.காந்தி போட்டியிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.