புரோ கபடி லீக்: பெங்கால்- பெங்களூர் இன்று மோதல்

5-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக்: பெங்கால்- பெங்களூர் இன்று மோதல்
Published on

5-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்கால் 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி, 2 டையுடன் 22 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூர் 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு டை பெற்று (22 புள்ளி) இருக்கிறது.

9 மணிக்கு ஆட்டத்தில் யு மும்பை- டெல்லி தபாங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை 8 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் (18 புள்ளி), தோற்றது. டெல்லி 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com