செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு பெற்றது ஸ்டோக் சிட்டி

இங்கிலீ்ஷ் பிரிமீயர் லீக் சாம்பியனான செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு வாங்கியுள்ளது ஸ்டோக் சிட்டி.
செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு பெற்றது ஸ்டோக் சிட்டி
Published on

‘‘கர்ட் ஸோமா மிகச்சிறந்த இளம் பின்கள வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வருகையால் வரும் தொடரில் எங்கள் அணி மேலும் வலுப்பெறும்’’ என்று ஸ்டோக் சிட்டி மானேஜர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com