உஜ்வாலா திட்டம் - கியாஸ் நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி அறிவுரை

பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்தபடி கியாஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குமாறு மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார்
பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்
பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்
Published on

ஆயிரத்துக்கு மேற்பட்ட சமையல் கியாஸ் வினியோகஸ்தர்களுடன் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com