காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பர்தீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார்

காமன்வெல்த் விளையாட்டுப் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் பர்தீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார், #CWG18 #PradeepSingh
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பர்தீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பர்தீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். ஏற்கனவே, 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் மொத்தம் 13 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #CommonwealthGames #CWG18 #CWG2018 #PradeepSingh #GC2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com