பொட்டிரெட்டிப்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதை பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தொடங்கி வைத்தார். எருமப்பட்டி கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com