மத்திய நிதி அமைச்சக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

மத்திய நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கூரை இடிந்து விழுந்த பகுதி
மேற்கூரை இடிந்து விழுந்த பகுதி
Published on

புதுடெல்லி:

டெல்லியில் வடக்கு பிளாக் பகுதியில், பிரதமர் அலுவலகம், நிதி மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோரின் அலுலகங்கள் உள்ளன. மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதியான இங்கு, நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் 2வது மாடியின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒரு ஊழியருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com