தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2018-ம் ஆண்டு பொங்கல் போனஸ் வழங்கப்படுவது தொடர்பான அரசு அறிவிப்பில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com