புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.