மன்மோகன் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மோடியுடன் மன்மோகன் சிங் (கோப்பு படம்)
மோடியுடன் மன்மோகன் சிங் (கோப்பு படம்)
Published on

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மன்மோகன் சிங் இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com