கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை

நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் வழியாக ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 223 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 4 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வீடியோ கான்பிரன்சிங் வழியாக விரிவான ஆலோசனை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com