ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #MehboobaMufti
ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com