தெலுங்கானாவில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி பலி

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த விமானி பரிதாபமாக பலியானார்.
பயிற்சி விமானம் விபத்து
பயிற்சி விமானம் விபத்து
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் ஒரு போர் விமானம் பயிற்சியில் இன்று ஈடுபட்டு கொண்டிருந்தது. சுல்தான்பூர் பகுதியில் பறந்தபோது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com