பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வெற்றி கொண்டாட்டத்திற்கு தடைபோட்டது ரென்னெஸ்

சொந்த மைதானத்தில் வெற்றியை கொண்டாட நினைத்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆசைக்கு தடைபோட்டது ரென்னெஸ். #PSG
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வெற்றி கொண்டாட்டத்திற்கு தடைபோட்டது ரென்னெஸ்
Published on

சொந்த மைதானத்தில் ரென்னெஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அதன்பின் மிகப்பெரிய பார்ட்டியில் கலந்து கொள்ளவும் முடிவு செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அதிர்ச்சிகரமாக 0-2 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் சொந்த ரசிகர்கள் முன் வெற்றியை கொண்டாட முடியாமல் கவலையோடு வெளியேறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com