பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்- 153 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து

பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. #PAKvNZ
யாசிர் ஷா
யாசிர் ஷா
Published on


கேன் வில்லியம்சன்

அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டே இருந்தது. கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 66.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


முகமது அப்பாஸ்

X

Maalai Malar
www.maalaimalar.com