எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம்
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான்
ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி
கொடுத்தது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 வயது சிறுமி ஒருவரும் அடங்கும்.