20 ஓவர் உலக கோப்பை - வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஹோல்டர் இடம் பெற்றார்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் மெக்காய் காயம் அடைந்ததால் மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார்.
ஜேசன் ஹோல்டர்
ஜேசன் ஹோல்டர்
Published on

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மெக்காய் காயம் அடைந்ததால் மாற்று வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்த போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com