ஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை

இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு குறித்த தகவலை பார்ப்போம். #IPL2019 #CSK
ஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை
Published on

இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த சிறப்பை இந்த சீசனிலும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.

இந்த சீசனில் உள்ளூரில் தோல்வி காணாத (சென்னையில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி) ஒரே அணியும் சென்னை தான். #IPL2019 #CSK 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com