சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒருநாள் இரவு தங்க ரூ.25 லட்சம் கட்டணம்

சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒருநாள் இரவு தங்க ரூ.25 லட்சம் கட்டணம்
Published on

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் சுழற்சி முறையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் சுற்றுலா மையம் ஆக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க ‘நாசா’ மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com