இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உயர்ந்த பொறுப்புமிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார். #chiefelectioncommissioner #OmPrakashRawat
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்
Published on

புதுடெல்லி:

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உயர்ந்த பொறுப்புமிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் அச்சல் குமார் ஜோதியின்பதவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உயர்ந்த பொறுப்புமிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்.  #chiefelectioncommissioner #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com