106 வருட கால சாதனையை ஞாபகப்படுத்திய கிறிஸ்ட்சர்ட் டெஸ்ட்

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான கிறிஸ்ட்சர்க் டெஸ்டில் 106 வருட கால சாதனையை உடைக்கப்பட்டுள்ளது. #NZvENG
106 வருட கால சாதனையை ஞாபகப்படுத்திய கிறிஸ்ட்சர்ட் டெஸ்ட்
Published on

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 278 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க்வுட், லீச், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பந்து வீசினார். இதில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பிராட் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆண்டர்சன் 24 ஓவரில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 22.3 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். மற்றவர்கள் 47 ஓவர்கள் வீசினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com