முத்தரப்பு டி20 தொடர்- வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன்

காயத்தால் முத்தரப்பு தொடரில் பங்கேற்காமல் இருந்த வங்காள தேச அணி கேப்டன், இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறார். #Nidahas #BANvSL
முத்தரப்பு டி20 தொடர்- வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன்
Published on

இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்றவில்லை. இடது கை விரலில் ஏற்பட்ட காயத்திற்காக வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

தற்போது இலங்கையில் இந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கை இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷாகிப் அல் ஹசன் கலந்து கொள்ளவில்லை. மெஹ்முதுல்லா கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் வங்காள தேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

X

Maalai Malar
www.maalaimalar.com