நியூசிலாந்து ஓபன் காலிறுதி: இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் போராடி தோல்வியடைந்தார்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் எச்எஸ் பிரனோய் கடும் போராட்டத்திற்குப்பின் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். #NewzealandOpen
நியூசிலாந்து ஓபன் காலிறுதி: இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் போராடி தோல்வியடைந்தார்
Published on

முதல் செட்டில் 17-13 என பிரனோய் முன்னிலையில் இருந்தார். அதன்பின் ஜப்பான் வீரர் ஐந்து புள்ளிகள் பெற்று 17-18 என நெருக்கடி கொடுத்தார். பின்னர் பிரனோய் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-17 என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டின் தொடக்கத்தில் 4-0 என பிரனோய் முன்னிலையில் இருந்தார். அதன்பின் 11-5 என முன்னிலை கண்டார். பின்னர் தொடர்ந்து தவறுகள் செய்ய 11-14 என பின்தங்கினார். அதன்பின் ஜப்பான் வீரர் 21-15 என 2-வது செட்டை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com