நீரிழிவு நோயாளிகளுக்கு ‘இன்சுலின்’ ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ‘இன்சுலின்’ ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டுபிடிப்பு
Published on

சர்வதேச அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்படுகிறது.

இது நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாக தற்போது புதிதாக மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள் ஜான் புரூனிங் தலைமையில் ஆராய்ச்சி நடத்தி அதன் மூலம் இப்புதிய மருந்தை உருவாக்கி உள்ளனர். இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com