வேகத்தடையின் மீது ஏறி பறக்கும் வாகனங்கள்.. பதறவைக்கும் வீடியோ

வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் சாலை பாதுகாப்பு குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.
வேகத்தடையின் மீது ஏறி பறக்கும் வாகனங்கள்.. பதறவைக்கும் வீடியோ
Published on

அரியானா மாநிலம் குருகிராமில் வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வேகத்தடைக்கு முன்பாக உரிய எச்சரிக்கை பலகையும் வேகத்தடைக்கான அடையாளமும் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையின் மீது ஏறி பறக்கின்றன.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் சாலை பாதுகாப்பு குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com