பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது

பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி கூட உள்ள நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
பாஜக
பாஜக
Published on

புதுடெல்லி:

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் 31-ந் தேதி கூட உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. 

எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தொடரில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்ற கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com