கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது

தேசிய விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியீடு.
கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது
Published on

கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com