கேரள சட்டசபை தேர்தல்: 6 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக

கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வென்றது.
கேரள சட்டசபை தேர்தல்:  6 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக
Published on

கேரள சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவும் முதல் முறையாக வென்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள நெமோன், கழக்கூட்டம் மற்றும் சத்தன்னூர் ஆகிய 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

இந்நிலையில், திருவல்லா, பாலக்காடு, மலப்புழா, அட்டிங்கால், காசர்கோடு மற்றும் மஞ்சேஷ்வர் ஆகிய 6 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com