முன்னாள் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இருந்து விலகி உத்தவ் தாக்கரே அணியில் இணைந்தார்

மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இருந்து விலகி உத்தவ் தாக்கரே அணியில் இணைந்தார்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தலைவருமான ரமேஷ் குதே இன்று சிவசேனா கட்சியில் இணைந்தார். கட்சி தலைவரான உத்தர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய சிவசேனா கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com